Sree Tantric Astrology

முருகன் மூல மந்திரம் | Murugan Mola mantram

  1. ஓம் ஸௌம் சரவணபவ ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் ஸௌம் நமஹ
  2. ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம், ஐம் ஈம் நம் லம் லௌ: சரவணபவ
  3. ஓம் ஸ்ரீம் ஸெளம் ஸம் சரவண பவாய சுப்ரமண்யோம்

கொடுக்கப்பட்டுள்ள 3 மந்திரங்களில் ஏதேனும் ஒரு மந்திரத்தை 27 அல்லது 108 முறை தியான நிலையில் அமர்ந்து சொல்லலாம். முருகப் பெருமானின் மூல மந்திரத்தை சொல்லும் போது ஒலி மற்றும் அர்த்தத்தில் கவனம் செலுத்தி மனதார உச்சரிக்க வேண்டும்.